- Advertisement -
கிரிக்கெட்

Indian Team New Jersy : இந்திய அணி புதிய சீருடையின் காலரில் பொறிக்கப்பட்ட உலகக்கோப்பை நினைவுகள் – அற்புதம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை துவங்க உள்ளது.

இந்நிலையில் இன்று பி.சி.சி.ஐ இந்திய வீரர்களுக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே சீருடை நன்றாக இல்லை. இதெல்லாம் என்ன சீருடை. இன்ன கொடுமை இதெல்லாம் என்பது போல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், சீருடையின் காலரின் உள்பக்கம் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை பார்த்தல் நிச்சயம் இப்படி பேச மாட்டீர்கள்.

- Advertisement -

இந்திய அணிக்கு வழங்கப்பட்டிருக்கும் சீருடையின் காலரில் உள்பக்கமாக இந்திய அணி மூன்று முறை உலகக்கோப்பை ஜெயித்த நாட்கள் மற்றும் ரன்கள் என அணைத்து விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை உலககோப்பையில் வெற்றி பெற வேண்டும் என்று ப்ளீட் ப்ளூ எண்ணற்ற வாசகத்திற்கும் அதில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம் :

இதனை கவனிக்காமல் இந்திய அணியின் ஜெர்ஸியை இனிமேல் யாரும் விமர்சிக்கவேண்டாம். அப்படி யாரேனும் விமர்சித்தால் இந்த பதிவினை பகிருங்கள் நண்பர்களே.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ – புதிய சீருடையில் விளையாட தயாராகும் இந்திய வீரர்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : The reson india pick the new jersy

- Advertisement -
Published by