- Advertisement -

மேஷம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -


நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

மிதுனம்:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்:

- Advertisement -


மாலைவேளையில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பயணத்தின்போது கைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

சிம்மம்:


மாலையில் நண்பர்களின் சந்திப்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கன்னி:


பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:


வெளியூர்களில் இருந்து சுப செய்தி வரும். மாலையில் மனதுக்கு இனியவர்களின் சந்திப்பு நிகழும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

தனுசு:


பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:


வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்:


இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டு. எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:


புதியவர்களின் நட்பும் அதனால் நல்ல திருப்பமும் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -