- Advertisement -

மேஷம்:


சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -


புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:


புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கடகம்:


பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:

- Advertisement -


நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. வீண் அலைச்சல் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:


வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் காரிய அனுகூலம் உண்டாகும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

துலாம்:


எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

விருச்சிகம்:


இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:


மனதில் உற்சாகம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்:


நல்லவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:


நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:


புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -