- Advertisement -

மேஷம்:

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகவே கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ராசி பலன் வீடியோ


- Advertisement -

ரிஷபம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத பண லாபமும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

- Advertisement -

சிம்மம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். நண்பகல் முதல் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாங்கக் காரியங்களை முற்பகலுக்குள் முடித்துக்கொள்வது நல்லது.

துலாம்:

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தை வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியில் செல்லவேண்டி இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு:

நல்லவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மகரம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனதில் உற்சாகம் நிலவும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
- Advertisement -

கும்பம்:

அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகல்வரை வேலைச் சுமை அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

மீனம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by