Tag: Indraya rasi palan
- Advertisement -
இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். மேலதிகாரிகளால் நல்லது நடக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்....
இன்றைய ராசிபலன் – 15 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வாரா கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். எதிரி தொல்லை நீங்கும். இறைவனுக்கு...
இன்றைய ராசிபலன் – 14 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் இருக்காது. சுறுசுறுப்பு இருக்காது, இருந்தபோதிலும் அன்றாட வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அனாவசியமான வேலைகளை...
இன்றைய ராசிபலன் – 13 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். குறிப்பாக இளைஞர்கள் பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும்....
இன்றைய ராசிபலன் – 12 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும் நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க....
இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது...
இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். ஆக்கபூர்வமாக செயல்படுவீர்கள். தொட்டதெல்லாம் வெற்றி அடையும் நாள். இறைவனுக்கு...
இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்க வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கைநிறைய லாபம்...
இன்றைய ராசிபலன் – 08 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தடைப்பட்டு வந்த திருமணம் மீண்டும் நடக்க பேச்சு வார்த்தைகளை வீட்டில் துவங்கலாம். எல்லாம் இனிதே நடந்து...
இன்றைய ராசிபலன் – 07 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கேட்காமலேயே பாராட்டுகள் கிடைக்கும். மனது சந்தோஷமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்....
இன்றைய ராசிபலன் – 04 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் இருந்து வந்த தடைகள் தடங்கல்கள் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்...
இன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. முக்கியமான மீட்டிங், முக்கியமான ஒப்பந்தம் ஏதாவது போடுவதாக இருந்தால் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். தேவையற்ற...
இன்றைய ராசிபலன் – 02 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு நல்ல வாய்ப்புகள்...
இன்றைய ராசிபலன் – 01 நவம்பர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பதவி உங்களை தேடி வரும். பொறுப்புகள் கூடும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். மனது முழுவதும் சந்தோஷம்...
இன்றைய ராசிபலன் – 31 அக்டோபர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இறை வழிபாடு மனத்திற்கு அமைதியை...
இன்றைய ராசிபலன் – 30 அக்டோபர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் மனநிறைவு இருக்கக்கூடிய நாளாக அமையப்போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த நல்ல காரியங்கள் வெற்றி அடையும். காரிய...
இன்றைய ராசிபலன் – 28 அக்டோபர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். குழப்பங்களில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுடைய வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலையில்லாமல் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். வெற்றி கிடைக்கும் நாள்....
இன்றைய ராசிபலன் – 27 அக்டோபர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும்...
இன்றைய ராசிபலன் – 26 அக்டோபர் 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் பின்னடைவு ஏற்படும். விடுமுறை நாள் என்பதால், நல்ல சாப்பாடு, நல்ல ஓய்வு கிடைக்கும். இருந்தாலும் முக்கியமான வேலைகளை மட்டும் கூடுதல்...
இன்றைய ராசிபலன் – 01 மே 2025
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான வெற்றி, நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இன்று சுப காரிய நிகழ்ச்சிகள் துவங்க பிள்ளையார் சுழி போடலாம். நிறைய நல்ல விஷயங்கள் நேர்மறையாகவே நடக்கும். வேலியிலும் வியாபாரத்திலும்...



















