- Advertisement -

மேஷம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மனம் உற்சாகமாகக் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தினம் தோறும் ராசி பலனை வாட்ஸ்ஆப் இல் பெற விரும்பினால் இங்கு கிளிக் செய்து எங்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்.

- Advertisement -

ரிஷபம்:

அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.

மிதுனம்:

- Advertisement -

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமான நாளாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

துலாம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தொழிலில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மகரம்:

ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

கும்பம்:

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

மீனம்:

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -
Published by