- Advertisement -
பொழுதுபோக்கு

Whatsapp status video : இணையே என் உயிர் துணையே

தடம் என்கிற படத்தில் மதன் கார்க்கி வரிகளில் வெளியான இணையே என் உயிர் துணையே என்னும் பாடல் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வீடியோ வடிவில் இதோ உங்களுக்காக. இந்த விடீயோவின் வரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலே உள்ள விடீயோவின் பாடல் வரிகள்:
இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி
அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே

தடம் படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில், மேலே இணைக்கப்பட்டுள்ள பாடலானது இளசுகளின் மனதை வருடும் வண்ணம் உள்ளது. நிச்சயமாக இந்த பாடலுக்கு வரிகளை எழுதியவருக்கும், மெட்டமைத்தவருக்கும் நாம் பாராட்டை கூறியே ஆக வேண்டும்.

- Advertisement -
Published by