- Advertisement -
தங்கம் விலை

Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 22 விகாரி

ஞாயிற்றுக்கிழமையான இன்று (05-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,012.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,096.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,163.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,304.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை அதிகபட்சமாக பன்னிரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.20 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று கிராம் வெள்ளியின் விலை எழுபது பைசா உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் மற்றும் வெள்ளியின் விலையில் சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இன்று பன்னிரண்டு ருபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

- Advertisement -
Published by