ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவனது வயிற்றை பொறுத்து தான் இருக்கிறது என்பது ஒரு பழமொழி. அந்த வயிற்றில் இடப்படும் எப்படிப்பட்ட உணவையும் செரித்து, குடல்களின் வழியே சென்று கழிவாக வெளியேறுவது ஒரு ஆரோக்கியமான உடலுக்கு அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு உணவுக்கழிவுகளை வெளிவேற்றும் குடல் சார்ந்த உறுப்புகளில் சில பிரச்சனைகள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட ஒன்று பைல்ஸ் என்று சொல்லக்கூடிய மூலநோய். இந்த மூலநோயை பற்றியும் அதற்கான மருத்துவத்தை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
இதையும் படிக்கலாமே:
உதடு வெடிப்பு நீங்கி உதடு பளபளக்க கை வைத்தியம்
இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்