Home ஆரோக்கியம்

ஆரோக்கியம்

சித்த மருத்துவம் | Siddha maruthuvam

சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம். இதை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை. சித்தர்கள் கூறிய பலவிதமான மருத்துவ குறிப்புகளை இந்த பக்கத்தில் நாம் பார்க்கலாம்.

English Overview:

Here we have Siddha maruthuvam tips in Tamil. It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language.

சமூக வலைத்தளம்

643,663FansLike