- Advertisement -

மேஷம்:

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். கார்த்திகை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்:

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர் களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

கடகம்:

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஆயில்யம் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கன்னி:

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:

உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அனுக்கிரகமும் கிடைக்கும்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தர்மக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அவர்களால் நல்ல திருப்பமும் ஏற்படக்கூடும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

மகரம்:

இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:

எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தேவையான பணம் கையில் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -
Published by