- Advertisement -

மேஷம்:

எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தேவையான பணம் கையில் இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மை ஏற்படும்.

கடகம்:

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உற்சாகமான நாளாக அமையும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கன்னி:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வேலைகளை முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தேவையான பணம் கையில் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

தனுசு:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மகரம்:

சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சதயம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

மீனம்:

பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் உற்சாகம் ஏற்படும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by