- Advertisement -

மேஷம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

- Advertisement -

தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உற்சாகமான நாள்.பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்:

அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்:

பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் உற்சாகம் ஏற்படும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும்.அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு:

சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

ஆனி மாதம் ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மகரம்:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:

அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -