- Advertisement -

மேஷம்:

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரக்கூடும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். தாய் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம் :
புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். எதிர்பார்த்த
பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் குல தெய்வ கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் காணப்படும். வியாபாரம் இன்று மந்தமாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். வீண்செலவுகள் செய்யாதீர்கள். அதனால் கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். தந்தை வழியில் இருந்து உதவி கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

கன்னி:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சில உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

துலாம்:

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சக பணியாளர்கள் உதவி தேடி வருவார்கள். மாலையில் புதிய நம்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

மகிழ்ச்சியான நாள். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் எதிர்பார்த்த காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதனால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீட்டால் கூடுதல் லாபம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தனுசு:

வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிற்பகளுக்கு மேல் புதிய முயற்சிகளை தொடங்குங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். மாலையில் வாழ்க்கைத்துணைவியுடன் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

கும்பம்:

வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் எதிர்பார்த்த காரியங்கள் சுலபமாக முடியும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மீனம்:

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலக பணிகள் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -