- Advertisement -

மேஷம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். சகோதரர்களால் எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தசகோதரர்களால் தாய்வழில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

ரிஷபம்:

மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வீண் அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மிதுனம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மண் வருகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலையும். அலுவலக பணிசுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

கடகம் :

உறவினர்கள் வருகையால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

புதிய ஆடை,அபிராணகள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகவார்கள். நல்ல வாய்ப்புகள் தேடிவரும் நாள். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகம் பணிகள் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசி கிடைக்கும்.

கன்னி:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவித்து கொள்ளுங்கள்.

துலாம்:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உனக்குடாகும்.

விருச்சிகம்:

மன தகிரியத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்பு ஒப்படைக்க வேண்டாம். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

தனுசு:

வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள் அலுவலக பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

மகரம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். தாய்மனன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள் ,வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மீனம்:

அனுகூலமான நாள். முடிவுகளை துணிச்சலாக எடுப்பீர்கள். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் இருக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -
- Advertisement -