- Advertisement -

மேஷம்:

பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.” வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

உறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.

மிதுனம்:

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.. சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உற்சாகமான நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

இன்றைய தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்:

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு:

மனதில் உற்சாகம் நிலவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

கும்பம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மீனம்:

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -