- Advertisement -

மேஷம்:


புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்புகளை ஓப்படைக்க வேண்டாம். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:

- Advertisement -


அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் கவணம் செலுத்துங்கள் . அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். தாய்வழி உறவுகளில் எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:
தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரார்த்தனைகளை இறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவுக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளால் வின் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:


புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -


புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவணம் செலுத்துங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி:


பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வாகனத்தில் செல்லும் பொது கவணமாக இருங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். மாலையில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

துலாம்:


புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:


புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழில் இருந்து எதிர்பாராத பணம் வந்து சேரும்.

தனுசு:


புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அரசாங்கம் சார்ந்த காரியங்கல் கைகூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தாய்மாமன் வருகையால் எதிர்பாராத பணம் வந்து சேரும் .வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனம் பயன்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மகரம்:


புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் உதவி தேடி வருவார்கள். தாய்வழியில் இருந்து எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.அலுவலகம் பணிகளில் கூடுதல் கவணம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகள் உண்டாகும்.

கும்பம்:


அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கித்தருவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மீனம்:


அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தாய்வழில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

- Advertisement -