- Advertisement -

கடன் பிரச்சனை காணாமல் போக பிரியாணி இலை பரிகாரம்.

- Advertisement -

ஒருவருக்கு இருக்கக்கூடிய கடனை, ஒரே இரவில் அடைப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயம் தான். ஆனால் ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் நிச்சயம் ஒரே இரவில் உங்கள் ஒட்டுமொத்த கடன் பிரச்சனையும் அடைத்து விட முடியும். அப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று இரவு தூங்க போகும் போது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நாளை காலை உங்கள் தீரா கடன் பிரச்சனைக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த பிரபஞ்சம் நல்லதொரு தீர்வை கொடுக்கும்.

- Advertisement -

கடந்திருக்கும் பிரியாணி இலை

உதாரணத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீங்கள் கடனை திருப்பித் தர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 1 லட்ச ரூபாய் திருப்பி தர வேண்டும். கடன்காரர் நேற்று வரை கழுத்தை நெரித்து கொண்டிருந்தார். நாளைய தினம் அந்த கடன்காரர் வந்து, அதாவது நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர் வந்து, 1 மாதம் டைம் எடுத்துக்குங்க.

பொறுமையாக உங்கள் கடனை திருப்பிக் கொடுங்க. அப்படி என்று சொன்னாலே இந்த பரிகாரத்திற்கு வெற்றி கிடைத்தது என்று தானே அர்த்தம். கடன் சுமையால் நீங்கள் உச்சகட்ட பிரச்சனையில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால், இந்த பரிகாரத்தை இன்று இரவே செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். சரி, அது என்ன பரிகாரம் அது எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு ஒரே ஒரு பிரியாணி இலை தேவை. ஒரு சிகப்பு நிற பேனா அல்லது ஸ்கெட்ச் எடுத்துக் கொள்ளுங்கள். 439764417 இந்த நம்பரை அந்த பிரியாணி இலையில் எழுதி விடுங்கள். ஒரு பக்கம் இந்த நம்பரை எழுதிவிட்டு, மறுபக்கம் பிரியாணி இலையை திருப்பி பின் பக்கம், உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ, அந்த கடன் தொகையை எழுதி அந்த கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று எழுதி இந்த பிரியாணி இலையை நெருப்பில் பொசிக்கி விட வேண்டும் ‘என்னுடைய ஒரு லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் இப்படி எழுதலாம்’.

இன்று இரவு 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். மனதிற்குள் குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் நினைத்துக் கொண்டு இந்த இலையை நெருப்பில் காட்டி பொசிக்கி விடுங்கள். இந்த பிரியாணி இலை சாம்பல் போல என்னுடைய கடனும் ஒன்றுமே இல்லாமல் சாம்பலாக பொசுங்கிப் போக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மெழுகுவத்தி ஏற்றி அந்த நெருப்பில் கூட இந்த இலையை பொசுக்கி இந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடுங்கள். பரிகாரம் முடிந்தது. இன்று இரவு எந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்தீர்களோ, அதே போல தொடர்ந்து 11 நாள் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை நிச்சயம் காணாமல் போகும்.

அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. சில பேருக்கு எல்லாம் வங்கியில் கடன் இருக்கும். கிரெடிட் கார்டில் நிறைய கடன் இருக்கும். லோன் பிரச்சனை இருக்கும். வரவேண்டிய தொகை கைக்கு வராமல் பிரச்சனையாக இருக்கும். இப்படிப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிறைய உங்களுக்கு இருக்கிறது என்றால் இந்த பரிகாரத்தை உடனடியாக செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர வாழைப்பழ பரிகாரம்

உங்கள் இக்கட்டான சூழ்நிலை கொஞ்சம் தளர்வதற்கு ஏதாவது ஒரு நல்ல வழி கிடைக்கும். 11 நாள் செய்து முடித்துவிட்டு உங்களுடைய மன நிலைமையை நீங்களே சோதித்துப் பாருங்கள். மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பிரச்சனை இருந்தது, கொஞ்சம் இப்போது, நிம்மதியாக மூச்சு விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பவர்கள் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள். உங்கள் குல தெய்வத்திற்கும் நன்றி தெரிவிங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -