- Advertisement -

மேஷம்:

காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகமான நாள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

ஜூலை மத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கடகம்:

சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

- Advertisement -

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு அமையும். சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது சற்று தள்ளிப் போகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். உற்சாகமான நாள். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:

புதிய முயற்சிகளைக் காலையிலேயே மேற்கொள்வது சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்:

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

மீனம்:

அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -