- Advertisement -

மேஷம்: வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -


மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்:


எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்:

- Advertisement -


வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அவர்களால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

- Advertisement -


மனம் உற்சாகமாகக் காணப்படும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி:


இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடு வீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்:


நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

விருச்சிகம்:


பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களாலும் உறவினர்களாலும் எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பணிகளில் கவனமாக இருக்கவும்.

தனுசு:

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:


புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருக்கும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்:


சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:


மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -