- Advertisement -

மேஷம்:

இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
ரிஷபம்:

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

- Advertisement -

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

கடகம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

- Advertisement -

அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கன்னி:

உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும்,,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

- Advertisement -

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

விருச்சிகம்:

பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு:

சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

மகரம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம்:

ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:

உற்சாகமான நாள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -