- Advertisement -

மேஷம்:உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக பணி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

- Advertisement -


அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது.

மிதுனம்:


அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத பண லாபமும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை யோசித்து துவங்குவது நல்லது.

கடகம்:

- Advertisement -


எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மம்:


நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மாலை புண்ணியத் தலங்களை தரிசிக்க வாய்ப்பு உண்டு.

கன்னி:

- Advertisement -


உற்சாகமான நாள். மாலையில் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

துலாம்:


நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி பணிச் சுமை இருந்தபடி இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

விருச்சிகம்:


இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:


உற்சாகமான நாள். பிற்பகலுக்குமேல் உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும்.

மகரம்:


நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கும்பம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

மீனம்:


பிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -