- Advertisement -

மேஷம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தாமதம் ஏற்படும்.

கடகம்:

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தியைக் கேட்பீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

சிம்மம்:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கவும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:

அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

தனுசு:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்

மகரம்:

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
- Advertisement -

கும்பம்:

சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்:

உற்சாகமான நாளாக அமையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். ரேவதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by