- Advertisement -

மேஷம்:


அனுகூலமான நாள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். நண்பர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறைவாகத்தான் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:

- Advertisement -


புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம் . வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். தந்தை வழியில் நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்வார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசல ஏற்படக்கூடும். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்:

பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் தேவையில்லாத செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிசுமைக் காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மற்றும் இருக்காது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம் .

- Advertisement -

சிம்மம்:

தந்தை உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். இன்று எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.
இதையும் படிக்கலாமே:
            ஏப்ரல் மாத ராசி பலன் 2018

கன்னி:

அனுகூலமான நாள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் அசைகளுக்காக கேட்டதை வாங்கி தருவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவணம் செலுத்துங்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைக்கூடும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிரார்த்தனைகள் நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கக்கூடும். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைக்குள் அம்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை படுவீர்கள். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். வியாபாரதத்தில் எதிர்பார்த்ததை லாபம் கூடுதலாக கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மகரம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். தேவையில்லாத செலுவுகள் உண்டாகும். அதனால் கடன் வாங்க நேரிடும். அலுவலகம் பணிகளில் கூடுதல் கவணம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு கிடைக்கும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபமும் விற்பனையும் கூடுதலாக இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

கும்பம்:

மகிழ்ச்சியான நாள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படி நடந்துகொள்வார்கள். கணவன் மனைவிக்குள் அதிகரிக்கும். அலுவலகம் பணிகளில் கூடுதல் கவணம் செலுத்துங்கள். பிள்ளைகளை மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் என்று முன்னேற்றம் ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மீனம்:

புதிய முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். தாய்வழில் உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பள்ளி நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகம் பணிகளில் கூடுதல் கவணம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -