- Advertisement -

மேஷம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

ரிஷபம்:


அனுகூலமான நாள். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். தாய்வழி உறவுகள் வருகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

- Advertisement -


புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். தந்தை வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும்.

கடகம்:


பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கணவன் மனைவிக்கிள் அன்பு அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:

- Advertisement -


அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவணம் செலுத்துங்கள். புதிய ஆடை,ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் ஆசைக்காக கேட்டதை வாங்கி தருவீர்கள். வீண் அலைச்சல்களை தவிர்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாக அமையும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி:

தாயின் தேவிகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:


மகிழ்ச்சியான நாள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வாழ்க்கைத்துணைவியின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். இன்று மாலையில் மகான்களின் ஆசி பெறுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
            ஏப்ரல் மாத ராசி பலன் 2018

விருச்சிகம்:


புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வீண்செலவுகள் உண்டாகும், அதனால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ,லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு:


மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம். நண்பர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மகரம்:

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைக்கூடும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்:


கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவணம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

அனுகூலமான நாள். புதிய ஆடை, ஆபிராணகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும் . அலுவலகம் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். த்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

- Advertisement -