- Advertisement -
மந்திரம்

அஷ்டலட்சுமி ஸ்லோகம்

மனிதனாக பிறப்பதற்கு அனைவருமே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு சிறந்த முகத்தோற்றம், நல்ல உணவு, சிறந்த கல்வி, நிறைவான செல்வம், தீமைகளை எதிர்த்து நிற்கும் வீரம், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகம், மன மகிழ்ச்சி, இன்பமான வாழ்க்கை என எட்டு பேறுகளும் கிடைப்பது மிகவும் அரிதாகும். இந்த எட்டு பேறுகளையும் வேண்டுபவர்களுக்கு அளிக்கக்கூடிய “அஷ்டலட்சுமி” ஸ்லோகம் இதோ.

அஷ்டலட்சுமி ஸ்லோகம்

ஆதிலக்ஷ்மி
ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, சம்த்ர ஸஹொதரி ஹேமமயே
முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி, மம்ஜுல பாஷிணி வேதனுதே
பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஸாம்தியுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம்

- Advertisement -

தான்யலக்ஷ்மி
அயிகலி கல்மஷ னாஸினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி, மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே
மம்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஸ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம்

தைர்யலக்ஷ்மி
ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே
ஸுரகண பூஜித ஸீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஸாஸ்த்ரனுதே
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஸ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம்

- Advertisement -

கஜலக்ஷ்மி
ஜய ஜய துர்கதி னாஸினி காமினி, ஸர்வபலப்ரத ஸாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம்

ஸம்தானலக்ஷ்மி
அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே
ஸகல ஸுராஸுர தேவ முனீஸ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம்

- Advertisement -

புரட்டாசி விரதம் இருப்பது எப்படி என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

விஜயலக்ஷ்மி
ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஸம்கரதேஸிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம்

வித்யாலக்ஷ்மி
ப்ரணத ஸுரேஸ்வரி பாரதி பார்கவி, ஸோகவினாஸினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஸாம்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே
னவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம்

தனலக்ஷ்மி
திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, ஸம்க னினாத ஸுவாத்யனுதே
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஸயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம்

அஷ்டம் எனும் எட்டு லட்சுமிகளை போற்றும் சுலோகம் இது. மிகவும் ஆற்றல் கொண்ட இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திடஉணவு மற்று நீராகாரம் போன்ற எதையும் உட்கொள்ளாமல், அருகில் அஷ்டலட்சுமி கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி அஷ்டலட்சுமி கோவில் அருகில் ஏதும் இல்லாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜையறையில் அஷ்டலட்சுமிகள் இருக்கும் படம் இருந்தால், அதற்கு முன்பு இரண்டு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, கேசரி போன்ற இனிப்பு படையலை வைத்து இந்த ஸ்லோகத்தை கூறி வர அஷ்டலட்சுமிகளும் உங்களிடம் வாசம் செய்வார்கள். அஷ்டலட்சுமிகளால் கிடைக்க கூடிய அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

மனிதர்களின் ஆசைக்கு அளவே கிடையாது. தங்களிடம் எதுவுமே இல்லையென்றாலும் சரி அல்லது அனைத்தும் நிறைந்திருந்தாலும் சரி கிடைத்ததில் மனம் திருப்தி கொள்ளாமல் மேலும், மேலும் பலவற்றிற்கு ஆசைப்பட்டு கொண்டே இருப்பார்கள். எல்லா வகை சுகங்கள் இன்பங்கள் போன்றவை ஒருவருக்கு கிடைக்க காரணமாக இருக்கும் திருமகளான லட்சுமி தேவி மனிதர்களுக்கு மிகவும் அவசியமான எட்டு வரங்களை அளிக்கும் அஷ்டலட்சுமியாக வீற்றுருக்கிறாள். அவளை போற்றும் இந்த ஸ்லோகத்தை மனமொன்றி படிப்பதால் வாழ்வில் அனைத்து நலன்களும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கோளாறு பதிகம் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ashtalakshmi slokam in Tamil. It is also called as Ashtalakshmi slogam in Tamil or Ashtalakshmi mantra in Tamil or Ashtalakshmi manthiram in Tamil.

- Advertisement -