- Advertisement -

கண்ணாடி என்பது வெறும் முகத்தை பார்க்க உதவும் ஒரு கருவி என்று நினைத்து அதை உதாசீனமாக விட்டுவிட கூடாது. ஏன் என்றால் கண்ணாடி என்பது ஒரு மங்களகரமான பொருளும் கூட. அதனால் தான் அக்காலத்தில் ஆண்டாள் கூட தட்டொளி என்னும் கண்ணாடியில் அழகு பார்த்தால்.

ஒருவர் வீட்டில் தவறுதலாக கண்ணாடி உடைந்துவிட்டால் அதை அபசகுனம் என்றே கூற வேண்டும். கண்ணாடி உடைவதனால் உறவுகளுக்குள் விரிசலோ அல்லது துக்கமான சம்பவமோ நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

- Advertisement -

ஆகையால் வீட்டில் கண்ணாடி உடைந்தும் கோவிலிற்கு சென்று இறைவனை மனமுருகி வேண்டிக்கொண்டு விளக்கேற்றி வந்தால் அதனால் ஏற்பட இருந்த தீய சம்பவம் விலகிச்செல்லும்.

- Advertisement -
Published by