- Advertisement -

மேஷம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. மனம் உற்சாகமாகக் காணப்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

சிம்மம்:

- Advertisement -

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்குமேல் மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் ஒன்று நிகழும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்குமேல் மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் ஒன்று நிகழும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

துலாம்:

சகோதரர்களால் நன்மை ஏற்படும். காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை முன்னிட்டு வெளியூர் செல்ல நேரிடும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

வியாபாரம் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் நீங்கள் பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். மனம் உற்சாகமாகக் காணப்படும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.

- Advertisement -