- Advertisement -

மேஷம்:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

- Advertisement -


புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

மிதுனம்:


உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கடகம்:


அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்மம்:

- Advertisement -


வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.

கன்னி:


புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

துலாம்:


காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:


சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

தனுசு:


உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

மகரம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

கும்பம்:


எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்:


அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -