- Advertisement -

மேஷம்:

வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

ரிஷபம்:

- Advertisement -

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் வேண்டாம். உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கடகம்:

குடும்ப விஷயமாக வெளியில் அலைந்து திரிய வேண்டி இருக்கும் நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

- Advertisement -

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம்

விருச்சிகம்:

காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

மகரம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -