- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019): மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும்

மேஷம்:

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:

சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:

புது முயற்சிகள் வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

கடகம்:

உற்சாகமான நாள். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடம் நேரிடும்.

சிம்மம்:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவால் திடீர் யோகம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.

துலாம்:

தேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

விருச்சிகம்:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

மனம் உற்சாகமாகக் காணப்படும் வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:

பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை யின் வழியில் பண உதவி கிட்டும். சிறப்புப் பணிகளின் காரணமாக ஓய்வு எடுக்க முடியாமல் அலுவலகத்துக்குச் செல்ல நேரிடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by