- Advertisement -

மேஷம்:

உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடு வீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

கடகம்:

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:

காரிய அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூல பலன்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பணவரத்து தாமதப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

விருச்சிகம்:

தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். உற்சாகமான நாளாக அமையும். புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகை ஆதாயம் தரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

தனுசு:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். இன்றைய தினம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சாதகமாக முடியும்.

மீனம்:

இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by