- Advertisement -

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசுத்தரப்பில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முடித்துவிடுவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -


மிகவும் உற்சாகமான நாள். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -


உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:


நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -


சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். இன்று தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கன்னி:


கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பணவரவும் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும்.

துலாம்:


இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும். என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தரும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் பணலாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:


உற்சாகமான நாள். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

தனுசு:


இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:


உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து சுபச் செய்தி வரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்.

கும்பம்:


சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

மீனம்:


உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -