மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் அங் அங்காரகாய நமஹ
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ
கடகம் :
கடக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சம் சனைச்சராய நமஹ
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சம் சனைச்சராய நமஹ
கன்னி :
சிம்ம ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ
துலாம் :
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் அங் அங்காரகாய நமஹ
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ
தனுசு :
தனுசு ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் பும் புதாய நமஹ
மகரம் :
மகர ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சோம் சோமாய நமஹ
கும்பம் :
கும்ப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ
மீனம் :
மீன ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் பும் புதாய நமஹ
இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
இது பொதுவான ராசி பலன் மந்திரம் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாறுதல்கள் இருக்கலாம்