- Advertisement -
மந்திரம்

குரு ஸ்ரீராகவேந்திரரின் ஸ்தோத்திரம்

ஸ்ரீராகவேந்திரரின் சீடராக அப்பணாச்சாரியார் இருந்து வந்தார். ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சமாதியாகப் போகும் தகவலை தனது சீடர்களுக்கு சொல்லி வரும்படி அப்பணாச்சாரியாரிடம் கேட்டுக்கொண்டார். துங்கபத்ரா கரையில் மற்றொரு கரைக்கு சென்று சீடர்களுக்கு செய்தியை சொல்லி வர வேண்டிய கட்டாயம் அப்பணாச்சாரியாவுக்கு ஏற்பட்டது. கரைக்கு மற்றொரு பக்கம் சென்றுவிட்ட அப்பணாச்சாரியாவால் பிருந்தாவனம் திரும்ப முடியாத அளவிற்கு துங்கபத்திரா நதிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தன்னால், ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சமாதியடைவதை காணமுடியாதோ, என்று எண்ணி வருத்தப்பட்ட அப்பணாச்சாரியார், மனம் உருகி, ராகவேந்திரரை நினைத்து அழுதுகொண்டு, சோகத்துடன் ஒரு பாடலை பாடிக்கொண்டே ஆற்றை கடந்தார். ஆனால் அப்பணாச்சாரியாரால், ராகவேந்திரரை காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தன் சீடன் வருவதற்கு முன்பாகவே ராகவேந்திர சுவாமிகள் சமாதி அடைந்து விட்டார். அவர் பாடி வந்த பாடலை துக்கத்தில் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பிருந்தாவனத்தில் சமாதியடைந்த ராகவேந்திரர், தன் சீடர் பாடி முடிக்காத அந்த கடைசி இரண்டு வரியை அவர் சமாதி அடைந்த பின்பு, யார் கண்களுக்கும் தெரியாமல் அசரீரியாக பாடி முடித்தார்.  அப்பணாச்சாரியார் தன் குரு ராகவேந்திரர்காக பாடிய ஸ்லோகம் தான் இது.

- Advertisement -

ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி |
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா || (1)

ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா |
துர்வாத்யஜாபதி கிலை: குருராகவெந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது  ||

- Advertisement -

ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்’ஜத்வய பக்தி மத்ப்ய: |
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம் ||

ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்’ஜ
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத் |
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்  ||

- Advertisement -

பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி  |
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:  ||

நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:  |
வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ:
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:  ||

ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா  |
ஷரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:  ||

யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:  |
துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே ||

யத்பாத கஞ்’ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே  |
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம்  ||

ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:  ||

ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:
ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன:  ||

ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  ||

அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே  ||

தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  ||

அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:  ||

தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஷய:  ||

ஹந்துந: காயஜான்’தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்  ||

இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி ஸ:
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:  ||

அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா:
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:  ||

ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே  ||

ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே  ||

ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே  |
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா  ||

ராகவேந்திரகுருஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத்  ||

அன்தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி: |
பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  ||

ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத்  ||

யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்’ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:  ||

ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே  ||

ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே
தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்  ||

பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா  ||

ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:  ||

யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன  |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி  ||

இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை:||
ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிகவும் பிடித்த தன் சீடன் பாடிய இந்த ஸ்லோகத்தை நாமும் உச்சரித்து ராகவேந்திரரை தரிசித்து வந்தால் நமக்கும் ராகவேந்திரரின் முழு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
ராகு கால துர்கை ஸ்தோத்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Raghavendra stotra in Tamil. Raghavendra slokas in Tamil. Raghavendrar slogam in Tamil. Sri guru raghavendra shloka.

- Advertisement -