- Advertisement -

மேஷம்:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்டகாலமாகச் சந்திக்காமல் இருந்த பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்:

வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

- Advertisement -

எதிர்பாராத பணவரவும் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்:

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

காலைப் பொழுது இதமாக விடியும். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். அஸ்தம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனம் உற்சாகமாகக் காணப்படும்.நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

மகரம்:

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு கூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம்:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

மீனம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு இனிய செய்தி வந்து சேரும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -