- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 26 மார்ச் 2023

இன்றைய ராசிபலன் – 26 மார்ச் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய புதிய சிந்தனைகள் உதிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து சில மனக்கசப்புகள் உருவாகலாம். சுய தொழிலில் கூடுதல் லாபம் பெற புதிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பார்த்த வெற்றிகளை பெறக்கூடிய அமைப்பாகவும் உள்ளது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை பளுவால் சோர்வுடன் இருப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மீள முடியாத சில நினைவுகளால் கவலைப்பட வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் தவறாதீர்கள். குடும்ப பொறுப்பை அலட்சியம் செய்ய வேண்டாம். சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் வரலாம் என்பதால் எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை அனாவசியமாக பகைத்து கொள்ளாதீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயலாற்றல் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கப் போகிறது. இதுவரை இல்லாத புது தன்னம்பிக்கை மலரும். சுய தொழிலில் அதிர்ஷ்டம் நிறையும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செல்லும் இடமெல்லாம் கௌரவம் உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது. இறைவழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். சுய தொழிலில் அமைதி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுய முடிவுகள் நற்பலன் தரும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். பிள்ளைகளிடம் கடிந்து கொள்ளாதீர்கள். உற்றார் உறவினர்களிடம் இருந்து ஆதரவு குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தக்க சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும் வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத சிலவற்றை ஏற்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி உண்டாகும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கை நிறைந்த நாளாக இருக்கிறது. அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். தகாத நண்பர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல சிந்தனைகள் வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமைகளை பொறுப்புடன் செய்வீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. வர வேண்டிய இடத்தில் இருந்து பணவரவு காலதாமதம் ஆகலாம். குடும்ப நபர்களிடையே ஒற்றுமை குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். புதிய வரவு ஒன்று மகிழ்ச்சி தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனம் தேவையில்லாமல் அலைபாய்வதை தவிர்ப்பது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. முக்கிய முடிவுகளை ஒத்தி வையுங்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும்.

சற்று முன்