- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 28 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 28 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தடைகளை கடந்து சாதிக்க வேண்டும் என்றால், விடா முயற்சி தேவை. தைரியத்தோடு செயல்படுங்கள். முக்கியமான வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் விட்டுக்கொடுத்து நடங்க வேண்டும். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைய மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் மனநிறைவு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். விடுமுறை நாளாகவே இருந்தாலும், இன்று உங்களுக்கு இந்த நாள் உபயோகம் உள்ள நாளாக மாறும். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் வைத்திருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள் நல்லதே நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று மனதில் பெரிய பெரிய விஷயங்களை யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் யோசித்த விஷயங்களை தாண்டி, நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சுகமான அனுபவம் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று இந்த நாளை நிறைவு செய்து கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். தேவையற்ற சிக்கல்கள் தானாக விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உஷாராக செயல்பட வேண்டும். தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மூன்றாவது நபரை முழுமையாக நம்ப வேண்டாம். உங்கள் குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் அனாவசியமாக பகிர வேண்டாம். சந்தேகம் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கூடுதல் உழைப்பு முதலீடாக போட வேண்டும். எந்த ஒரு முயற்சியும் எடுத்த உடனே உங்களுக்கு வெற்றியை தராது. அதற்காக சோர்ந்து விடக்கூடாது. மனம் தளர விடக்கூடாது. விடாமுயற்சியோடு தைரியத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரியத்தடை விலகும். வீட்டில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரி தொல்லை இருக்கும். வேலையில் உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகள் மேற்கொள்ளும் போது கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பொறாமையால் சில பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க முடியாத சில விஷயங்களை இன்று சாதிப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோசம் இரட்டிப்பாகும். வருமானம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

சற்று முன்