சிவராத்திரி அன்று நடந்த பிரமாண்ட லிங்க அபிஷேகம் வீடியோ

Siva lingam abishegam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சிவனை நோக்கி விரதம் இருந்து இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான ஆன்மிக விழாவான மகா சிவராத்திரி அன்று அனைத்து சிவாலயங்களிலும் விஷேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 54 ஆதி உயரம் கொண்டு பிரமாண்ட சிவலிங்கத்திற்கு சிவராத்திரி ஆண்டு அபிஷேகம் நடந்த ஒரு அற்புதமான காட்சி பதிவு இதோ.