உடுக்கை சத்தத்திற்கு தலை அசைக்கும் அம்மன் சிலை வீடியோ

Amman shacking head

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
அம்மன் சிலை ஒன்று பாட்டிற்கு தலை மற்றும் கைகளை அசைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவ்வப்போது கண்களையும் மூடி திறக்கிறது. இவை அனைத்தும் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பக்தர்கள் பலரை இந்த அம்மன் சிலை தன்வசம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.