அம்மன் சிலையில் வடியும் கண்ணீர், அருகில் கிளி – வீடியோ

Amman kanneer

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
கடையநல்லூர் என்னும் ஊரில் உள்ள கோவில் ஒன்றில் மூன்று நாட்களாக கிளி ஒன்றி அம்மன் சிலை மீது அமைந்துள்ளது. அந்த கிளி, பக்தர்களையும் பூசாரியையும் அம்மன் சிலை அருகே செல்ல அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிய துவங்கி உள்ளது. இது ஆனந்த கண்ணீர் என்று கூறப்படுகிறது. இதோ அதன் வீடியோ