அர்த்தநாரீஸ்வரர் ஆடும் அழகிய நடனம் வீடியோ

Arthanareeswarar dance

வீடியோ கீழே உள்ளது.
சிவபெருமான் பல உருவங்களில் உள்ளார். அதில் ஒரு உருவமே அர்த்தநாரீசுவரர். தன் அங்கத்தில் பாதியை தேவி பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீசுவரராக உருவம் பெற்றார் சிவ பெருமான். அர்த்தம் என்றால் பாதி என்றும் நாறி என்றால் பெண் என்றும் பொருள். இத்தகைய சிறப்புடைய அர்த்தநாரீசுவரர் வேடத்தில் ஒருவர் ஆடும் அழகிய நடனம் இதோ.

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவன் இல்லை என்ற கூற்றுக்கு அடிப்படையாக விளங்குகிறது இந்த அர்த்தநாரீசுவரர் உருவம். இதில் ஆண் உருவம் வலப்பக்கத்தில் பெண் உருவம் இட பக்கத்தில் இருக்கிறது. சிவபெருமானின் இந்த திருமேனியை புகழ்ந்து பாடும் பாடல்கள் பல பழந்தமிழ் இலக்கியங்களில் உண்டு.