கேரளத்து பகவதி அம்மனுக்கு நடந்த பூஜை வீடியோ

Chakkulathu Bagavathi Amman

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பகவதி அம்மனை மனதார நினைத்து வழிபடுவோர்களிடம் தீய சக்திகள் யாவும் அண்டாது என்பது சத்தியமான உண்மை. மிகவும் சக்திவாய்ந்தவளாக திகழும் பகவதி அம்மனுக்கான ஆலயங்கள் கேரளாவில் அதிகம் உண்டு. அந்த வகையில் சக்குளத்துக்காவு பகவதி அம்மனுக்கு நடந்த பூஜை மற்றும் அபிஷேகத்தை காணலாம் வாருங்கள்.