நம்பமுடியாத வகையில் போல்டாகி வெளியேறிய தோனி – வீடியோ

ms

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

rohith

ரோஹித் 2 ரன்களிலும், தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு இறங்கிய கில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பிறகு இந்திய அணியின் தல தோனி களமிறங்கினார். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அதனை புரிந்து ஆடக்கூட்டியவர் தோனி

ஆனால், அவர் எதிர்பாராத விதமாக 1ரன்னில் போல்ட் வீசிய பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

தற்போது இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. இதனால் இந்திய அணி 253ரன்னை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணி தற்போது களமிறங்க தயாராகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

இன்னும் இவரை இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கவில்லையா ? வாஹன் வேதனை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்