என்னை சீண்டினா தாங்கமாட்ட : தல தோனியின் கோபத்தை பார்க்க வேண்டுமா ? இதோ தோனி கோபத்தில் பவுலரை இடித்து தள்ளும் காட்சி – அரிய வீடியோ

MS

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் தலைசிறந்த கேப்டன் மற்றும் கேப்டன் கூல் என பல்வேறு பெயர்களும் மற்றும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான தோனி அமைதியாக இருந்தே பலரும் பார்த்திருப்பீர்கள். பொதுவாக அவர் மனதில் நினைப்பதை முகத்தில் காட்ட மாட்டார்.

koli-dhoni

ஆனால், தோனி அதையும் மீறி தனது கோபத்தினை வெளிப்படுத்துவது என்பது அரிதிலும் அரிது. அப்படி கோபத்தில் தோனி செய்யும் செயல்கள் வீடியோ மிகவும் குறைவே. ஆனால், கோபப்படும் விஷயம் கூட நியாயமான ஒன்றாகவே இருக்கும்.

அதுபோன்று இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஓடும்போது வேண்டுமென்றே குறுக்கே வந்து பேட்ஸ்மேனை தடுக்கும்வகையில் தொந்தரவு செய்யும் வங்கதேசத்து பவுலரை தோனி கோபத்துடன் இடித்து தள்ளி ஓடும் வீடியோ காட்சி இதோ உங்களுக்காக :

தோனியின் இந்த வீடியோ இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி தொடர்ந்து ஷேர் செய்யப்படும் வருகிறது. நீங்களும் தோனி ரசிகராக இருந்தால் இந்த பதிவினை ஷேர் செய்து மற்ற நண்பர்களுக்கும் சென்றடைய வையுங்கள்.

இதையும் படிக்கலாமே :

உண்மையில் நான் ஒரு ஓரினசேர்கையாளர் தான். அதற்காக நான் வருத்தப்படவில்லை – என்று கூறிய இங்கிலாந்து கேப்டன் ரூட் காரணம் ஏன் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்