சூனியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள்

sidhar1-1

நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் எப்போதும் கடவுளை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கவில்லை. அவர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கிய ஒரு விஞ்ஞானிகளாகவே வாழ்ந்துள்ளனர். அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. அந்த வகையில் வெறும் இரண்டே வரிகளில் சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளியை ஒரு பாடல் மூலம் சொல்லி இருக்கிறார் துளசிதாசர்.

bogar-sidhar

அனுமன் சாலீசாவில் தான் அந்த வரிகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த வரிகள்.

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பொருள்:
இதில் முதல் வரியில் வரும் பானூ என்பதன் பொருள் சூரியன்,

1 யுக = 12000 வருடங்கள்
1 சஹஸ்ர = 1000
1 யோஜனா = 8 மைல்

- Advertisement -

sunrise

12000 x 1000 x 8 miles = 96,000,000 மைல்
1 மைல் = 1.6 கி மி
96,000,000 * 1.6 = 1,536,000,000 kms

sun rise

நாசாவின் கூற்றுப்படி பூமியில் இருந்து சூரியனுக்கு சரியாக 1,536,000,000 kms தொலைவு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவினை கட்சிதமாக கணித்துள்ளனர் என்பது இதில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.