பாம்பு பறக்கும் வினோத வீடியோ காட்சி

snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பாம்புகளை நாம் தெய்வமாக வணங்குவது ஒரு புறம் இருந்தாலும் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி இன்று வரை நிஜமாக தான் உள்ளது. பாம்புகளுக்கென்று தனி உலகம் உள்ளது, அவைகளுக்கு அபூர்வ ஆற்ற உள்ளது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் அமேசான் காட்டு பகுதியில் வாழும் பாம்பு வகைகள் சில பறக்கும் தன்மையை கொண்டுள்ளன. இதோ அதன் வீடியோ.

பொதுவாகவே எந்த ஒரு உயிரினமும் பிறக்கும் தன்மை கொண்டிருந்தால் அதற்க்கு இறக்கை தேவை படும். ஆனால் இந்த காட்டு பகுதியில் வாழும் பாம்பிற்கு எந்த ஒரு இறக்கையும் கிடையாது. ஆனால் இது பல மரங்கள் தாண்டி எளிதாக பறந்து தன்னுடைய இலக்கை சரியாக அடைகிறது. இந்த பாம்புகள் பெரும்பாலும் பறந்து பறந்து தான் தன்னுடைய உணவுகளை தேடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மரம் விட்டு மரம் தாவும் சில பாம்புகளை நாமும் கூட தமிழகத்தில் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமேசான் காட்டு பாம்புகள் இறக்கை இன்றி பறப்பது உண்மையில் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக தான் உள்ளது.