Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 24 விகாரி

Gold
- Advertisement -

ஜூன் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (07-06-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,112.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,896.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,268.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 26,144.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் மூன்று ருபாய் குறைவாக விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 39.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி 39,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக விலையேற்றம் கண்ட இன்று மூன்று ரூபாய் குறைந்துள்ளது. எனினும் சில நாட்களுக்கு தங்கம் அதிகளவு விலை குறையாது என தங்க சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -