Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி

Gold
- Advertisement -

ஜூன் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்று (08-06-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,142.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 25,136.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,298.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 26,384.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் அதிகபட்சமாக முப்பது ருபாய் உயர்வாக விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.30 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று நாற்பது பைசா உயர்வாக வெள்ளி விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இன்று தங்கத்தின் விலை அதிகபட்சமாக முப்பது ரூபாய் உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு தங்கம் அதிகளவு விலை குறையாது என தங்க சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -