Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 01 விகாரி

Gold

வைகாசி மாத முதல் தினமும், புதன்கிழமையுமான இன்று (15-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,076.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம 24,608.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Today Gold rate

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,227.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,816.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை அதிகபட்சமாக பதினைந்து ருபாய் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.30 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று வெள்ளி விலை பத்து பைசா குறைவாக விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று உயர்வதும் மறுநாள் சற்று விலை குறைவதுமாக இருந்தது. இன்று அதிகபட்சமாக ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை பதினைந்து ருபாய் குறைந்துள்ளது.

தெய்வீகம் வீடியோ : Kovil